முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்ய உளவாளிகள் மூவர் பிரித்தானியாவில் அதிரடி கைது

பிரித்தானிய (United Kingdom) கடற்கரையில் ரஷ்யாவுக்காக (Russia) உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் GRU உளவு சேவைக்காக பிரித்தானியாவில் உளவு பார்த்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

“தி மினியன்ஸ் (the Minions)” என்று பெயரிடப்பட்ட இந்த குழு “டெஸ்பிகபிள் மீ (Despicable Me)” கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் போல செயல்பட்டு, அதிநவீன உளவு நடவடிக்கையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதானவர்கள் 

  1. கத்ரின் இவனோவா (Katrin Ivanova, 33 வயது) : வடக்கு லண்டனின் ஹாரோவில் வசிக்கும் ஆய்வக உதவியாளர் வன்யா
  2. கபெரோவா (Vanya Gaberova 30 வயது) : மேற்கு லண்டனின் ஆக்டனில் வசிக்கும் அழகுக்கலை நிபுணர்
  3.  திஹோமிர் இவான்சேவ் (Tihomir Ivanchev 39 வயது) : வடக்கு லண்டனின் என்ஃபீல்டில் வசிக்கும் பெயிண்டர் மற்றும் டெக்கரேட்டர்

ரஷ்ய உளவாளிகள் மூவர் பிரித்தானியாவில் அதிரடி கைது | Uk Based Bulgarians Found Guilty Of Spying Russia

உளவு நடவடிக்கை

கிரேட் யார்மவுத் கடற்கரை நகரத்தில் உள்ள 33 அறை விருந்தினர் இல்லத்தை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் போது குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்ய உளவாளிகள் மூவர் பிரித்தானியாவில் அதிரடி கைது | Uk Based Bulgarians Found Guilty Of Spying Russia

கைது செய்யப்பட்ட அனைவரும் பல்கேரிய நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் அனைவரும் நீண்ட காலமாக பிரிட்டனில் வசித்து ஐரோப்பிய யூனியன் குடியுரிமை பெற்றுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்