முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலுக்கு எதிரானவர்களுக்கு இதுதான் கதி!கட்ஸ் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிராக யார் கையை உயர்த்தினாலும் அவர்களின் கை துண்டிக்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரித்துள்ளார்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பு இஸ்ரேலில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கட்ஸின் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

ஏவுகணை தாக்குதல்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த நாட்களில், ஹவுதி பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி வருகிறது, ​​அவர்களுக்கு நான் ஒரு தெளிவான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.

இஸ்ரேலுக்கு எதிரானவர்களுக்கு இதுதான் கதி!கட்ஸ் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு | A Clear Warning To Those Against Israel

நாங்கள் ஹமாஸை தோற்கடித்துவிட்டோம், ஹிஸ்புல்லாவை தோற்கடித்தோம், ஈரானில் பாதுகாப்பு கட்டமைப்புக்களையும் சிதைத்துள்ளதுடன், சிரியாவில் அசாத் ஆட்சியையும் அகற்றிவிட்டோம்.

ஹவுதிகளின் தலைவர்கள் 

தற்போது, யேமனில் கடைசியாக இருக்கும் ஹவுதி பயங்கரவாத அமைப்பையும் கடுமையாக தாக்குவோம்.

நாங்கள் ஹவுதிகளின் மூலோபாய உள்கட்டமைப்பைத் தாக்கி அதன் தலைவர்களின் தலைகள் துண்டிக்கப்போம்.

இஸ்ரேலுக்கு எதிரானவர்களுக்கு இதுதான் கதி!கட்ஸ் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு | A Clear Warning To Those Against Israel

ஹனியே, சின்வார் மற்றும் நஸ்ரல்லா, தெஹ்ரான், காசா மற்றும் லெபனானில் நாங்கள் செய்ததைப் போலவே – ஹொடைடா மற்றும் சனாவிலும் நாங்கள் செய்வோம்.

இஸ்ரேலுக்கு எதிராக யார் கையை உயர்த்தினாலும் அவர்களின் கை துண்டிக்கப்படும், மேலும் IDF இன் நீண்ட கை அவர்களைத் தாக்கி அழிக்கும்” என்றார்.

(சிரியாவில் அசாத் ஆட்சியை அகற்றுவதில் இஸ்ரேல் நேரடியாக ஈடுபடவில்லை, ஆனால் ஈரானின் பினாமிகள் மீதான தாக்குதல்கள் சிரிய ஆட்சியின் வீழ்ச்சிக்கு பங்களித்ததாக மதிப்பிடப்படுகிறது.)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்