எதிர்வரும் ஓராண்டு காலப்பகுதிக்குள் தேசிய மக்கள் சக்தியினுடைய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மும்மூரமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக இந்த விவகாரத்திலே ராஜபக்ச தரப்பு மற்றும் இராணுவமும் இருப்பதாக சொல்லப்படுவதோடு, அயல்நாடு ஒன்றும் இலங்கையிலே புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மூச்சாக செயற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் அடுத்த ஆண்டளவில் ஆட்சி மாற்றத்ததை ஏற்படுத்தி தங்களுக்கு சாதகமான ஆட்சியை மேற்கொள்வதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே இந்த விவகாரம் எந்தளவுக்கு இருக்கப்போகின்றது என்பது தொடர்பான கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றை அதிர்வுகள் நிகழ்ச்சி…