முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுத் தேர்தலில் ஒன்றிணையும் நோக்கில் மொட்டு – மக்கள் ஐக்கிய முன்னணி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் (SLPP) இணைந்து போட்டியிடுவது குறித்து முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena)  தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

இதன் படி, அவருக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கும் (Sagara Kariyawasam) இடையில் முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கலந்துரையாடலின் போது, மாகாணசபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல்

அத்துடன், தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் ஒன்றிணையும் நோக்கில் மொட்டு - மக்கள் ஐக்கிய முன்னணி | A New Alliance With Slpp

எனினும், கட்சியின் கொள்கைகளை முன்னெடுப்பதற்காக மாத்திரமே புதிய கூட்டணிகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுத் தேர்தலுக்கான சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேர்காணல்கள் இடம்பெற்று வருகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்