முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு : மற்றுமொரு ஆசிரியர் கைது

 நடைபெற்று முடிந்த ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பகுதி ஒன்றின் மூன்று வினாக்களை வட்ஸ்அப் ஊடாக பகிர்ந்ததாக கூறப்படும் புலமைப்பரிசில் ஆசிரியர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் குருநாகல்(kurunegala) பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஆசிரியர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

சந்தேகநபர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு : மற்றுமொரு ஆசிரியர் கைது | A Scholarship Teacher Arrest

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை (25) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ஏற்கனவே கைதானவர்

ஏற்கனவே புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பாக நேற்று (23) கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு : மற்றுமொரு ஆசிரியர் கைது | A Scholarship Teacher Arrest

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்