முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொகவந்தலாவையில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

நுவரெலியா – பொகவந்தலாவை(bogawantalawa) பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்ட என்.சி போதைப்பொருளை சிறிய பொதிகளில் அடைக்கப்பட்டு இளைஞர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா போதைப்பொருளை என்.சி போதைப்பொருளுடன் கலந்து விற்பனை செய்து வந்ததாக விசாரனைகளில் தெரியவந்துள்ளது.

1.850 கிலோகிராம் போதைப்பொருள் 

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 1.850 கிலோகிராம் போதைப்பொருள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பொகவந்தலாவையில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது | A Woman Was Arrested With Drugs In Bogawantalawa

மேலும், சந்தேக நபர் பொகவந்தலாவை, கொட்டியாகல தோட்டத்தை சேர்ந்தவர் எனவும், சந்தேக நபரை கைது செய்து சோதனையிட்ட போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட  போதைப்பொருளின் சிறிய பொதிகள் பலவற்றை உடலில் மறைத்து
வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Source: https://tamilwin.com/article/a-woman-was-arrested-with-drugs-in-bogawantalawa-1730543814

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்