முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லோகேஷ் கனகராஜ் – அமீர் கான் கூட்டணியில் படம் உறுதியானது… இப்படி ஒரு கதையா

லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தினை இயக்கி வருகிறார். அந்த படம் ஷூட்டிங் முடிந்து இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை முடித்த பிறகு அவர் கைதி 2ம் பாகம் இயக்கப் போகிறார் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் - அமீர் கான் கூட்டணியில் படம் உறுதியானது... இப்படி ஒரு கதையா | Aamir Khan And Lokesh Kanagaraj Join For Superhero

அமீர்கான் பேட்டி

இந்நிலையில் ஹிந்தி நடிகர் அமீர்கான் அளித்த பேட்டி ஒன்றில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படத்தில் இணைய போவதாக அறிவித்திருக்கிறார். அடுத்த வருடம் தொடங்கும் இந்த படம் சூப்பர் ஹீரோ கதை எனவும் அவர் கூறியிருக்கிறார்.

அதனால் கைதி 2 படத்தை முடித்த பிறகு லோகேஷ் அமீர்கான் கூட்டணி சேரும் பிரம்மாண்ட படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்