ஆண்பாவம் பொல்லாதது
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ரியோ ராஜ். சின்னத்திரையின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்த இவர் தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் ஆண்பாவம் பொல்லாதது. கணவன் மனைவி உறவை மையமாக வைத்து உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் இயக்கியிருந்தார். இப்படத்தில் மாளவிகா மோனஜ், விக்னேஷ்காந்த், ஷீலா, ஜென்சன் ஆகியோர் நடித்திருந்தனர்.

காதலை உறுதி செய்த சமந்தா? நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரல்
வசூல்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் 8 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

இந்த நிலையில், ஆண்பாவம் பொல்லாதது படம் உலகளவில் 8 நாட்களில் ரூ. 7.1 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

