முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

‘ஆரோமலே’ படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

பெரிய பட்ஜெட்டில், பெரிய ஹீரோக்களை வைத்து எடுக்கப்படும் படங்கள் மட்டும்தான் வசூலை வாரிக்குவிக்கும் என்கிற பிம்பம் தற்போது உடைந்துவிட்டது.

அமேசான் பிரைம் வீடியோவில் கட்டாயம் பார்க்க வேண்டிய அதிரடி ஆக்‌ஷன் திரைப்படங்கள்

குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உச்ச நட்சத்திரங்கள் யாரும் நடிக்காமல் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆன பல திரைப்படங்கள் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. லோகா, டூரிஸ்ட் பேமிலி, டிராகன் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

ஆரோமலே

அந்த வரிசையில் தமிழில் இருந்து அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் ஆரோமலே. இயக்குநர் சாரங் தியாகு இப்படத்தை இயக்க கிஷன் தாஸ், சிவாத்மிகா ராஜசேகர், ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளிவந்த நாளில் இருந்தே இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், வருகிற நவம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.

முதல் விமர்சனம்

படத்தை பார்த்த சினிமா அப்டேட்ஸ் தரும் நபர், தனது எக்ஸ் பக்கத்தில் இப்படத்தின் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இதில், “ஆரோமலே படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அழகாக திரைப்படம். நவம்பர் 7 சர்ப்ரைஸ் நிறைத்த இப்படத்தை பாருங்க” என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்