ஏஸ்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அறுமுககுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஏஸ். இப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். இது இவருடைய அறிமுக தமிழ் படமாகும்.

மேலும் யோகி பாபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஏஸ் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

டிரைலர்
இந்த டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படம் வருகிற மே 23ம் தேதி திரையரங்கில் வெளிவருகிறது என அறிவித்துள்ளனர். இதோ படத்தின் டிரைலர்..

