நடிகர் யோகி பாபு தான் தற்போது கோலிவுட்டில் முன்னணி காமெடியன். பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவர் காமெடியனாக நடித்து வருகிறார்.
அது மட்டுமின்றி சோலோ ஹீரோவாகவும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

பெண் கெட்டப்
தற்போது விஜய் சேதுபதியின் Ace படத்தில் யோகி பாபு காமெடியனாக நடித்து இருக்கிறார். அந்த படம் மே 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் யோகி பாபு பெண் கெட்டப்பில் நடித்து இருக்கிறாராம். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.



