அஜித்
நடிகர் அஜித், தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கும் ஒரு பிரபலம்.
இவரது நடிப்பில் கடைசியாக 2023 ஜனவரி மாதம் துணிவு படம் வெளியானது, ஆனால் இந்த வருடம் எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 படங்களில் நடித்து முடித்துள்ளார்.
படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தான் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பிக்பாஸில் கலக்கும் விஜய் சேதுபதியுடன் சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் மகள் எடுத்த போட்டோ… செம வைரல்
வீடியோ
இந்த நிலையில் நடிகர் அஜித் நியூஇயர் கொண்டாட்டத்திற்காக தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் குடும்பத்துடன் அஜித் வந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
AK & Family ✈️ Singapore
pic.twitter.com/SHBhWen0Ny
— Venkatramanan (@VenkatRamanan_) December 31, 2024