முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா

பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலம் என எல்லோருக்கும் தெரியும். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட மேலும் பல மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.

தமிழில் தற்போது பிக் பாஸ் 9ம் சீசன் நடந்து வருகிறது. இதில் தற்போது வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகர் அமித் பார்கவ் வர இருக்கிறார்.

பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா | Actor Amit Bhargav Was Voice For Bigg Boss

பிக் பாஸ் குரல்

அமித் பார்கவ் பற்றி பலருக்கும் தெரியாத தகவல் என்னவென்றால் அவர் தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரராக இருந்திருக்கிறார். தமிழ் பிக் பாஸில் இல்லை.. கன்னடத்தில்.

அவர் சில வருடங்கள் கன்னட பிக் பாஸின் குரலாக இருந்து மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தமிழ் பிக் பாஸில் போட்டியாளராக வருவதால், அவர் எப்படி விளையாட போகிறார் என்பதை பார்க்கலாம். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்