முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யாவின் அயன் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ யார் தெரியுமா! அட இவரா

அயன்

சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அயன். இப்படத்தை மறைந்த இயக்குநர் கே வி ஆனந்த் இயக்க ஏவிஎம் நிறுவனம் தயாரித்து இருந்தார்.

சூர்யாவின் அயன் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ யார் தெரியுமா! அட இவரா | Actor Jiiva Missed Ayan Movie

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து தமன்னா, பிரபு, ஜெகன், அக்ஷதீப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

சூர்யாவின் அயன் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ யார் தெரியுமா! அட இவரா | Actor Jiiva Missed Ayan Movie

தனுஷ் 55 - வது படம் குறித்து இயக்குநர் வெளியிட்ட பதிவு.. வேற லெவல்

தனுஷ் 55 – வது படம் குறித்து இயக்குநர் வெளியிட்ட பதிவு.. வேற லெவல்

முதலில் நடிக்கவிருந்த ஹீரோ

தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஆக்ஷன் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சூர்யா இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் அயன் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ யார் தெரியுமா! அட இவரா | Actor Jiiva Missed Ayan Movie

முதலில் அயன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் ஜீவா தானாம். இந்த தகவலை நடிகர் ஜீவா சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்