முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்று 41 – வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு .. இத்தனை கோடியா

நடிகர் ஜீவா

சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் என்ற பெருமையோடு சினிமாவில் நுழைந்தவர் நடிகர் ஜீவா.

1991ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ஆசை ஆசையாய் படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ராம், கற்றது தமிழ், ஈ என வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்தார்.

இன்று 41 - வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு .. இத்தனை கோடியா | Actor Jiiva Net Worth

குஷ்பூ இல்லை என்றால் அந்த நடிகையிடம் ப்ரொபோஸ்.. சுந்தர் சி சொன்ன நடிகை யார் பாருங்க

ஆனால், இவருக்கு செம ரீச் கொடுத்தது ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி படம் தான்.

ஆனால் அதன்பின் ஜீவா நடித்த படங்கள் எதுவும் சரியான வரவேற்பு பெறவில்லை.

கடைசியாக இவர் நடிப்பில் பிளாக் திரைப்படம் வெளியானது. தனது காதலியை திருமணம் செய்த நடிகர் ஜீவாவிற்கு ஒரு மகன் இருக்கிறார்.

இன்று 41 - வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு .. இத்தனை கோடியா | Actor Jiiva Net Worth

இத்தனை கோடியா 

இந்நிலையில், இன்று தனது 41 – வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சொந்தமாக ஹோட்டல் தொழிலையும் கவனித்து வரும் இவருக்கு ரூ. 90 கோடி வரை சொத்து இருக்கும் என கூறப்படுகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்