முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சொகுசு கார்கள், சொந்தமாக தனி விமானம் வைத்திருக்கும் ஜுனியர் என்.டி.ஆர் சொத்து மதிப்பு… இத்தனை கோடியா?

ஜுனியர் என்.டி.ஆர்

ஜுனியர் என்.டி.ஆர், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர்.

இவர் கடந்த 2001ம் ஆண்டு ராஜமௌலி இயக்கிய ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

பின் அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

சொகுசு கார்கள், சொந்தமாக தனி விமானம் வைத்திருக்கும் ஜுனியர் என்.டி.ஆர் சொத்து மதிப்பு... இத்தனை கோடியா? | Actor Jr Ntr Net Worth Details

கடைசியாக இவரது நடிப்பில் தேவாரா என்ற படம் வெளியானது, படம் பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியது.

தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வர ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து வார் 2 திரைப்படத்தில் நடிக்கிறார்.

30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த சுந்தர்.சியின் சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா?

30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த சுந்தர்.சியின் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

சொத்து மதிப்பு

சமீபத்தில் என்.டி.ஆர் உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருந்த புகைப்படங்கள் வெளியாகி செம வைரலானது. இந்த நிலையில் ஜுனியர் என்.டி.ஆர் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது சொத்து மதிப்பு விவரம் வலம் வருகிறது.

சொகுசு கார்கள், சொந்தமாக தனி விமானம் வைத்திருக்கும் ஜுனியர் என்.டி.ஆர் சொத்து மதிப்பு... இத்தனை கோடியா? | Actor Jr Ntr Net Worth Details

சினிமா மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமாகவும் கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஜுனியர் என்.டி.ஆரின் சொத்து மதிப்பு ரூ. 450 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

சொந்தமாக ஐதராபாத்தில் சொகுசு வீடு, சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ளார்.

அவரிடம் லம்போகினி உருஸ், போர்ஸே 718 கேமேன், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ், ரேஞ்சு ரோவர், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் மே பேச் போன்ற சொகுசு கார்களும் உள்ளன.  

சொகுசு கார்கள், சொந்தமாக தனி விமானம் வைத்திருக்கும் ஜுனியர் என்.டி.ஆர் சொத்து மதிப்பு... இத்தனை கோடியா? | Actor Jr Ntr Net Worth Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்