முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

10 நிமிட காட்சிக்காக நாயகன் பிரபாஸிற்கு இணையாக கல்கி2898ஏடி படத்தில் சம்பளம் பெற்ற கமல்ஹாசன்.. எத்தனை கோடி தெரியுமா?

கல்கி 2898ஏடி

நாக் அஸ்வின் இயக்கத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க சமீபத்தில் வெளியான படம் கல்கி 2898 ஏடி.

4000 திரையரங்குகளில் வெளியான இப்படம் மகாபாரதத்தின் தொடர்ச்சியாக, அதில் உள்ள சில கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு புனைவு திரைக்கதை மூலமாக கல்கி திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.

படத்தின் கதை, நடிகர்கள் தேர்வு தாண்டி VFX வேலைகள் சூப்பராக நடந்துள்ளது, ரசிகர்களும் இந்த விஷயத்திற்காக அதிகம் பாராட்டுகிறார்கள்.

10 நிமிட காட்சிக்காக நாயகன் பிரபாஸிற்கு இணையாக கல்கி2898ஏடி படத்தில் சம்பளம் பெற்ற கமல்ஹாசன்.. எத்தனை கோடி தெரியுமா? | Actor Kamal Haasan Salary In Kalki 2898 Ad Movie

கமலின் சம்பளம்

ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தின் 10 நிமிட காட்சியில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இப்படம் முழுவதும் பிரபாஸ் நடிக்க இவருக்கும், கமல்ஹாசனுக்கும் இணையான சம்பளம் என கூறப்படுகிறது.

அதாவது பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் கல்கி 2898ஏடி படத்தில் நடிப்பதற்காக தலா ரூ. 100 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. 

10 நிமிட காட்சிக்காக நாயகன் பிரபாஸிற்கு இணையாக கல்கி2898ஏடி படத்தில் சம்பளம் பெற்ற கமல்ஹாசன்.. எத்தனை கோடி தெரியுமா? | Actor Kamal Haasan Salary In Kalki 2898 Ad Movie

GOAT படத்தின் தமிழ்நாடு உரிமை இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா! எவ்வளவு தெரியுமா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்