முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்கும் போது கவின் முதன்முதலாக வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

நடிகர் கவின்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் கவின்.

இவர் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி வெள்ளித்திரைக்கு தனது திறமை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர்.

டாடா படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது, நடிப்பிற்காக பிரபலங்களின் பாராட்டையும் பெற்றார் கவின்.

மாஸாக ஓடிக் கொண்டிருக்கும் கில்லி படத்தில் விஜய்க்கு பிடித்த பாடல் எது தெரியுமா?

தற்போது பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளனின் புதிய கதைக்களத்தில் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார் கவின். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

நடிகனாகும் கனவை அடைய நினைக்கும் ஒரு இளைஞரின் போராட்டமே ஸ்டார் படத்தின் கதை என்கின்றனர்.

கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்கும் போது கவின் முதன்முதலாக வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா? | Actor Kavin First Salary In Kana Kaanum Kaalangal

முதல் சம்பளம்

தற்போது பிஸியாக அடுத்தடுத்து படங்கள் நடித்துவரும் கவின் ஸ்டார் படம் குறித்து சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் பேசும்போது, தான் நடிக்க தொடங்கி முதன்முறையாக வாங்கிய சம்பளம் குறித்து தெரிவித்திருக்கிறார்.

அதாவது கனா காணும் காலங்கள் தான் அவர் முதன்முதலாக நடித்த சீரியலாம், அதில் நடிகை ஒரு நாளைக்கு ரூ. 1000 சம்பளம் வாங்கியதாக கூறியுள்ளார். 

கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்கும் போது கவின் முதன்முதலாக வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா? | Actor Kavin First Salary In Kana Kaanum Kaalangal

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்