அமரன் படம்
தமிழ் சினிமமாவில் நிறைய நிஜ சம்பவத்தை மையமாக கொண்டு படங்கள் வெளியாகி இருக்கிறது.
அப்படி விரைவில் ரியல் ஹீரோ முகுந்தன் அவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தயாராகியுள்ளது.
விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள லல்லு படம் குறித்து நிறைய பேசியுள்ளார்.
இதோ அவரது பேட்டி,