முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறிய நடிகர் சந்தானம்… வெளிவந்த போட்டோ

சந்தானம்

சந்தானம், தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர்.

எந்த ஒரு புதிய படமாக இருந்தாலும் சந்தானம் இல்லாமல் இருக்க மாட்டார், அவர் இருந்தாலே படம் சூப்பர் என்ற அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

ஆனால் அவரோ காமெடியனாக மற்ற ஹீரோவின் படங்களில் நடிப்பதை தாண்டி தானே ஹீரோவாக படம் நடித்து அதில் அசத்தி வருகிறார்.

புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறிய நடிகர் சந்தானம்... வெளிவந்த போட்டோ | Actor Santhanam House Warming Ceremony

புதிய வீடு

சமீபத்தில் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியானது, ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு சரியான வரவேற்பு பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸில் செம அடி வாங்கியதாக கூறப்படுகிறது.

புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறிய நடிகர் சந்தானம்... வெளிவந்த போட்டோ | Actor Santhanam House Warming Ceremony

இந்த நிலையில் நடிகர் சந்தானம் புதிய வீடு கட்டி பால் காய்ச்சி குடியேறியுள்ளார். அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் நடிகருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 

புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறிய நடிகர் சந்தானம்... வெளிவந்த போட்டோ | Actor Santhanam House Warming Ceremony

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்