முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜெயிலர் 2வில் நடிக்கிறீங்களா? அது என்ன கள்ளக்காதலா, சந்தானம் உடைத்த உண்மை!

ஜெயிலர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஜெயிலர் 2 படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கள்ளக்காதலா? 

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் சந்தானம் காமெடி ரோல் எடுத்து நடிக்கவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வந்த வண்ணம் இருந்தது. தற்போது, இதற்கு சந்தானம் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், ” எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா மறைத்து செய்ய” என தெரிவித்துள்ளார்.  

ஜெயிலர் 2வில் நடிக்கிறீங்களா? அது என்ன கள்ளக்காதலா, சந்தானம் உடைத்த உண்மை! | Actor Santhanam Is Not Acting In Jailer Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்