சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். கடந்த வருடம் இவரது நடிப்பில் அமரன் என்ற படம் வெளியாகி இருந்தது, செம சூப்பர் டூப்பர் ஹிட்.
அப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் தான் மதராஸி. பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியது.
தற்போது சிவகார்த்திகேயன் செம ஸ்டைலிஷ் உடையில் எடுத்த போட்டோ ஷுட் வலம் வருகிறது, இதோ போட்டோஸ்,





