முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூரிக்கு சிறந்த நடிகராக அங்கீகாரம் கொடுத்த விடுதலை 2ம் பாகம் ரிலீஸ் எப்போது…. வெளிவந்த தகவல்

விடுதலை 

வெற்றிமாறன் படம் எப்போதுமே மக்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும்.

அப்படி அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் விடுதலை, இதில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி ரிலீஸ் ஆன இப்படத்திற்காக கிட்டத்தட்ட 2 முதல் 3 ஆண்டுகள் உழைத்துள்ளார். இதனால் மற்ற படங்களில் நடிக்காமல் முழுக்க முழுக்க விடுதலை படத்தில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார்.

சூரிக்கு சிறந்த நடிகராக அங்கீகாரம் கொடுத்த விடுதலை 2ம் பாகம் ரிலீஸ் எப்போது.... வெளிவந்த தகவல் | Actor Soori Viduthalai Part 2 Movie Release Date

விடுதலை 2 ரிலீஸ்

விடுதலை படத்தின் இரண்டாம் பகுதி டிசம்பர் மாதம் கடைசியில் வெளிவர உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

அதை தொடர்ந்து நடிகர்கள் பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

மேலும், இப்படத்தின் கடைசி படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பகுதி திரையரங்குகளில் வெளிவந்த பிறகு தான் வெற்றிமாறன்,சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.   

சூரிக்கு சிறந்த நடிகராக அங்கீகாரம் கொடுத்த விடுதலை 2ம் பாகம் ரிலீஸ் எப்போது.... வெளிவந்த தகவல் | Actor Soori Viduthalai Part 2 Movie Release Date

Source: https://cineulagam.com/article/actor-soori-viduthalai-part-2-movie-release-date-1724826692

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்