வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் நடித்த பிரபலங்கள் பலர் உள்ளனர்.
அந்த லிஸ்டில் இருக்கும் பிரபலம் தான் சுபலேகா சுதாகர்.
அந்த லிஸ்டில் இருக்கும் பிரபலம் தான் சுபலேகா சுதாகர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் சித்தி, அண்ணி, கோலங்கள், தென்றல் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். மமதல கோவிலா தொடரில் நடித்ததற்காக நந்தி விருது எல்லாம் பெற்றார்.
தற்போது இவர் தனது சினிமா பயணம் குறித்தும், மக்களுக்கு தெரியாத சில விஷயங்கள் பற்றியும் சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார்.
இதோ அவரது பேட்டி,