நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் கங்குவா திரைப்படம் வெளியாகி இருந்தது.
படம் பெரிய அளவில் வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்த்தால் கடும் நஷ்டத்தை தான் சந்தித்தது. இதனால் சூர்யா ரசிகர்கள் கொஞ்சம் கவலையில் உள்ளார்கள். கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.
லேட்டஸ்ட்
சூர்யா அண்மையில் தனது அகரம் பவுன்டேஷனுக்காக புதிய அலுவலகம் திறந்தார். அப்போது அவரது அம்மா, அப்பா, தனது குடும்பம், கார்த்தி குடும்பம் என அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
அந்த நிகழ்ச்சியில் சூர்யாவின் மகள் மற்றும் மகனை பார்த்த ரசிகர்கள் இருவரும் நன்றாக வளர்ந்துவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram