முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய BMW கார் வாங்கிய பிரபல நடிகர் வித்தார்த்.. குடும்பத்துடன் எடுத்த போட்டோஸ் இதோ

நடிகர் வித்தார்த்

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் தான் வித்தார்த்.

முதல் படமே வெற்றிப் படமாக அமைய இவரின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் சரியான படங்கள் இவருக்கு கிடைக்கவில்லை, பின் அஜித்துடன் வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து பெயர் பெற்றார்.

புதிய BMW கார் வாங்கிய பிரபல நடிகர் வித்தார்த்.. குடும்பத்துடன் எடுத்த போட்டோஸ் இதோ | Actor Vidharth Buys New Bmw Car

பின் காற்றின் மொழி, இறுகப்பற்று, குய்கோ, ஆயிரம் பொற்காசுகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஹிப் ஹாப் ஆதி நடித்த அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.

புதிய கார்

அடுத்தடுத்த படங்கள் நடித்து நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தனது குடும்பத்துடன் ஒரு சந்தோஷ விஷயத்தை கொண்டாடியுள்ளார்.

புதிய BMW கார் வாங்கிய பிரபல நடிகர் வித்தார்த்.. குடும்பத்துடன் எடுத்த போட்டோஸ் இதோ | Actor Vidharth Buys New Bmw Car

இவர் சமீபத்தில் BMW X1 காரை வாங்கியுள்ளார், அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து வறி வருகிறார்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்