முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Stylish Rowdy விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல்

விஜய் தேவரகொண்டா

கடந்த 2011ம் ஆண்டு தெலுங்கில் ரவி பாபு இயக்கிய நுவ்விலா படத்தில் நடிக்க அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா.

இதில் அவருக்கு ஹீரோ கதாபாத்திரம் இல்லை என்பதால் அடுத்தடுத்த படங்களிலும் துணை நடிகராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் கடந்த 2016ம் ஆண்டு பெல்லி சூப்புலு என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Stylish Rowdy விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல் | Actor Vijay Devarakonda Net Worth Details

இப்படம் வெற்றியடைய அடுத்து விஜய் தேவரகொண்டா நடித்த படம் தான் அர்ஜுன் ரெட்டி, படம் பிரம்மாண்ட வெற்றியடைய தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக்கும் ஆனது.
பின் அவர் நடித்த மகாநதி, கீதா கோவிந்தம், டாக்வி வாலா, குஷி என அடுத்தடுத்த படங்கள் ஹிட்.

Stylish Rowdy விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல் | Actor Vijay Devarakonda Net Worth Details

சொத்து மதிப்பு

மிக குறுகிய காலத்திலேயே பெண் ரசிகைகளின் கனவுக் கண்ணனாக மாறிய விஜய் தேவரகொண்டாவிற்கு இன்று பிறந்தநாள்.
அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக நடிகரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.

Stylish Rowdy விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல் | Actor Vijay Devarakonda Net Worth Details

ஐதராபாத்தில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ள விஜய் தேவரகொண்டா சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 66 கோடி முதல் ரூ. 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்