நடிகர் விஷால்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார் நடிகர் விஷால்.
இவர் கடைசியாக மதகஜராஜா பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அதிக ஜுரத்துடன் கலந்துகொள்ள கையெல்லாம் நடுங்கியபடி காணப்பட்டார்.
மோகன்லால் நடித்துள்ள L2 Empuraan படத்தின் தெறிக்கும் கலெக்ஷன் விவரம்
அதனால் நிறைய விமர்சனம் வந்தது, பிறகு அதுகுறித்தும் விஷால் பேசியிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அவர் மங்களூருவில் ஒரு கோவிலுக்கு சென்று வழிபட்ட வீடியோவும் வெளியாகி வைரலாகி இருந்தது.
பட தகவல்
இந்த நிலையில் நடிகர் விஷாலின் புதிய படம் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது நடிகர் விஷால், இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
ரவி அரசு இதற்கு முன் ஈட்டி, ஐங்கரன் போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.