முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா? அட இவரா..!

அன்ஸீன் போட்டோ

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள பிரபல நடிகர் ஒருவரின் அன்ஸீன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா? அட இவரா..! | Actor Vishnu Vishal Teenage Photo Viral

இவர் முதலில் கிரிக்கெட் விளையாட்டில் தடம் பதித்து, பின் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர். ஹீரோவாக மட்டுமின்றி தொடர்ந்து தரமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அவர் வேறு யாருமில்லை நடிகர் விஷ்ணு விஷால்தான்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா? அட இவரா..! | Actor Vishnu Vishal Teenage Photo Viral

ஆர்யன்

ஹீரோவாகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் கலக்கிக்கொண்டிருக்கும் விஷால் விஷாலின் அன்ஸீன் புகைப்படம்தான் இது. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம்தான் ஆர்யன்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா? அட இவரா..! | Actor Vishnu Vishal Teenage Photo Viral

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற 31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்