முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகை அதிதி ராவ் ஹைதரி பிறந்தநாள்: இவருடைய மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அதிதி ராவ் ஹைதரி

2006ல் வெளிவந்த பிரஜாபதி என்கிற மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதரி. தமிழில் சிருங்காரம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை அதிதி ராவ் ஹைதரி பிறந்தநாள்: இவருடைய மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Aditi Rao Hydari Net Worth

இதன்பின் பாலிவுட் பக்கம் தனது கவனத்தை செலுத்திய அதிதி ராவ், 2017ஆம் ஆண்டு மீண்டும் தமிழில் நடிக்க தொடங்கினார்.

மணி ரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்தார்.

நடிகை அதிதி ராவ் ஹைதரி பிறந்தநாள்: இவருடைய மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Aditi Rao Hydari Net Worth

இதை தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வந்தார். சித்தார்த் – அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

சொத்து மதிப்பு

இன்று நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கு பிறந்தநாள்.

ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வரும் நிலையில், அதிதியின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. இவருடைய சொத்து மதிப்பு ரூ. 60 கோடி என கூறப்படுகிறது. இவர் ரூ. 1 கோடி முதல் ரூ. 1.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

நடிகை அதிதி ராவ் ஹைதரி பிறந்தநாள்: இவருடைய மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Aditi Rao Hydari Net Worth

அதிதியின் கணவரும் பிரபல நடிகருமான சித்தார்த்தின் சொத்து மதிப்பு ரூ. 70 கோடி இருக்கும் என்கின்றனர். இவை இரண்டையும் சேர்த்தால் இவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 130 கோடி ஆகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்