பாவனா
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பாவனா.
இடையில் கேப் விட்டவர் இப்போது மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார், ஆனால் இன்னும் தமிழ் பக்கம் வரவில்லை.
தற்போது நாம் இந்த பதிவில் நடிகை பாவனா வெளியிட்ட சில கூல் புகைப்படங்களை காண்போம்.











