பூமிகா
சில்லுனு ஒரு காதல், ரோஜாக் கூட்டம், பத்ரி என சில சூப்பர் படங்களில் நடிக்க மக்களால் கொண்டாடப்பட்ட நாயகியாக வலம் வந்த நடிகை பூமிகா சாவ்லா.
பிஸியாக அடுத்தடுத்த படங்கள் நடித்து வந்தவர் இடையில் சுத்தமாக காணவில்லை.
தற்போது திருமணம், குழந்தை பிறகு மீண்டும் பல மொழிகளில் படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கியூட் புகைப்படங்களை காண்போம்.