முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் பிரம்மாண்டமாக கட்டிவந்த வீட்டின் விலை இவ்வளவா? அடேங்கப்பா!

 தீபிகா படுகோன் – ரன்வீர் சிங்

பாலிவுட் மட்டுமின்றி உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவர் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை கடந்த ஆண்டு பிறந்தது. பொதுவாக பாலிவுட் நட்சத்திரங்கள் பிரம்மாண்டமான வீடுகளை வாங்கி அதில் வசிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில், மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் உள்ள பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் ஜோடி விரைவில் குடிப்போக உள்ளனர்.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் பிரம்மாண்டமாக கட்டிவந்த வீட்டின் விலை இவ்வளவா? அடேங்கப்பா! | Actress Deepika New House Cost Goes Viral

சூர்யாவின் ஜாதகம், நடிக்க இஷ்டம் இல்லை ஆனால்.. சூர்யா குறித்து அப்பா சிவகுமார் ஓபன் டாக்

இவ்வளவா? 

11 ஆயிரம் சதுர அடி கொண்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்பு உள்ள இந்த வீட்டில் கடைசி 16 முதல் 20 மாடியில் 1300 சதுர அடி மொட்டி மாடி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீட்டின் விலை மட்டும் சுமார் ரூ. 100 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.   

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் பிரம்மாண்டமாக கட்டிவந்த வீட்டின் விலை இவ்வளவா? அடேங்கப்பா! | Actress Deepika New House Cost Goes Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்