குட் பேட் அக்லி
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக தமிழகத்தில் இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. மேலும் தொடர்ந்து பல வசூல் சாதனைகளையும் பாக்ஸ் ஆபிஸில் படைத்து வருகிறது.
இதன்மூலம் அஜித்தின் கேரியர் பெஸ்ட் திரைப்படமாக GBU அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என தெரிகிறது.
உலகளவில் வசூல் வேட்டையில் அஜித்தின் குட் பேட் அக்லி.. 9 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில் 9 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் இதுவரை ரூ. 218 கோடி வசூல் செய்திருக்கும் குட் பேட் அக்லி, 9 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 133 கோடி வசூல் செய்துள்ளது.