இதயம் 2
ஆகஸ்ட் மாதம் 2023ம் ஆண்டு ஜீ தமிழில் தொடங்கப்பட்ட ஒரு தொடர் இதயம்.
ராஜ்குமார், வினோத்குமார் இருவரின் இயக்கத்தில் ஒளிபரப்பான இந்த தொடரில் முக்கிய நடிகர்களாக ஜனனி அசோக் மற்றும் ரிச்சார்ட் ஜோஸ் இருவரும் ஜோடியாக நடித்து வந்தார்கள்.
தனி ரசிகர்கள் வட்டாரத்தை பெற்ற இந்த தொடரின் முதல் பாகம் முடிவுக்கு வந்தபோது ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். அந்த நேரத்தில் நடிகை ஜனனி சீரியலில் இருந்து வெளியேறுவதாக கூறிய விஷயம் அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ரோஹினி முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட வித்யா… சிறகடிக்க ஆசை பரபரப்பான எபிசோட்
விலகிய நடிகை
முதல் பாகம் முடிந்த வேகத்தில் 2ம் சீசன் தொடங்கப்பட்டது, இதில் ஜனனி பதிலாக பல்லவி கௌடா நடிக்க கமிட்டானார்.
650 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பரீனா மித்ரா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
தற்போது அவர் இதயம் 2 சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதில் நடிகை சுப்புலட்சுமி ரங்கன் நடிக்க உள்ளாராம்.
View this post on Instagram

