கௌரி கிஷன்
ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர்களை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படி 96 படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்து அசத்தியவர் தான் கௌரி கிஷன்.
இவர் இப்போது தமிழில் அதர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார், படமும் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
இப்போது நாம் கௌரி கிஷனின் சில அழகிய இன்ஸ்டா புகைப்படங்களை காண்போம்.











