முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறப்பு வேடத்தில் சின்ன மருமகள் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை… யார் அவர், என்ன கதாபாத்திரம்?

சின்ன மருமகள்

சின்ன மருமகள், விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர். படிப்பில் அதிக ஆர்வ கொண்ட ஒரு பெண், அப்பாவால் திருமண வாழ்க்கைக்குள் பிடிக்காமல் நுழைகிறார்.

அதில் இருந்து ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து பின் தனது கணவருடன் சந்தோஷமாக வாழ்கிறாள். ஆனால் அவரது தாயார் கூறிய ஒரு பொய்யால் தற்போது தனது திருமண வாழ்க்கையை விடுத்து மீண்டும் தனது படிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

சிறப்பு வேடத்தில் சின்ன மருமகள் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யார் அவர், என்ன கதாபாத்திரம்? | Actress Guest Appearance In Chinna Marumagal

புதிய என்ட்ரி

இன்றைய எபிசோடில் தமிழ் காலேஜிற்கு கிளம்புகிறார், இன்னொரு பக்கம் சேது, தமிழ்ச்செல்வியை விவாகரத்து செய்ய முடிவு எடுக்கிறார்.

வக்கீல் நோட்டீஸ் பார்த்த தமிழ்ச்செல்வி அதைப்பார்த்து ஷாக் ஆகாமல் நாமும் ஒரு நோட்டீஸ் கொடுப்போம் என கூலாக கூறிவிட்டு படிக்க செல்கிறார்.

View this post on Instagram

A post shared by StarTellyதமிழ் 🌟 (@startellytamil___)

தற்போது வந்து புதிய புரொமோவில் தமிழ்ச்செல்வி கல்லூரியில் ஆசிரியராக ஒரு புதிய என்ட்ரி மற்றும் இவர்களின் விவாகரத்து பிரச்சனை விவகாரத்தில் வக்கீலாக இன்னொரு நடிகை என்ட்ரி கொடுக்கிறார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்