முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குபேரா 5 நாள் வசூல்.. தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷ், நாகார்ஜூனா ஆகியோர் நடித்து இருக்கும் குபேரா படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்தது. தமிழில் சுமாரான ரெஸ்பான்ஸ் தான் என்றாலும் தெலுங்கில் பெரிய வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்து இருக்கிறது.

மேலும் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்ததை சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் பாராட்டி தள்ளி இருக்கின்றனர். எங்களால் இப்படி எல்லாம் நடிக்க முடியாது, ஆனால் தனுஷ் தைரியமாக நடிக்கிறார், அவருக்கு தேசிய விருது நிச்சயம் கொடுக்க வேண்டும் என சிரஞ்சீவி கூறி இருந்தார்.

குபேரா 5 நாள் வசூல்.. தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Kuberaa Gross Collection 100 Crs

அதிகாரப்பூர்வ வசூல் விவரம்

இந்நிலையில் குபேரா படம் வெளியாகி தற்போது வரை வந்திருக்கும் வசூலை தயாரிப்பாளர் கிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
 
படம் 100+ கோடி கிராஸ் வசூலை கடந்து விட்டதாக தெரிவித்து இருக்கின்றனர். அதை புது போஸ்டர் உடன் அறிவித்து இருக்கின்றனர்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்