முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை இனியா.. எந்த தொலைக்காட்சி தொடர்?

சன், விஜய், ஜீ தமிழ் என சின்னத்திரையில் கலக்கும் தொலைக்காட்சிகளில் டாப்பில் இந்த 3 டிவிகள் உள்ளன.

இதில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும், ரியாலிட்டி ஷோக்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

வெள்ளித்திரையில் சரியாக வாய்ப்புகள் கிடைக்காமல் தனது திறமையை வெளிக்காட்ட முயற்சிக்கும் நடிகைகள் சின்னத்திரை பக்கம் களமிறங்கிவிடுகிறார்கள்.

பிரபல சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை இனியா.. எந்த தொலைக்காட்சி தொடர்? | Actress Iniya Special Entry In Serial

80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம்வந்த நடிகை ரேவதியின் லேட்டஸ்ட் போட்டோ... ரசிகர்களின் ஷாக்

80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம்வந்த நடிகை ரேவதியின் லேட்டஸ்ட் போட்டோ… ரசிகர்களின் ஷாக்

அப்படி தான் இப்போது நடிகையின் சீரியல் என்ட்ரி கொடுத்த தகவல் வந்துள்ளது.
அப்படி தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமான இனியா புதிய சீரியல் என்ட்ரி குறித்த தகவல் தான் வந்துள்ளது.

எந்த தொடர்

நடிகை இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம். கவர்னர் கதாபாத்திரத்தில் தான் இனியா என்ட்ரி கொடுத்துள்ளார். 

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்