கஜோல்
30 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் சினிமாவில் டாப் நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை கஜோல்.
1992ம் ஆண்டு Bekhudi என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் Baazigar, Dilwale Dulhania Le Jayenge, Kuch Kuch Hota Hai போன்ற படங்கள் மூலம் மக்களின் மனதை வென்றார்.
சினிமாவில் அவர் செய்த சாதனைகளுக்காக 2011 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கிடைத்தது.
சினிமாவில் முக்கிய நாயகியாக வலம் வந்தபோதே இவர் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து 1999ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது சேலையில் இவர் இருக்கும் அழகிய போட்டோஸ் இதோ,





