கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்தில் இவர் நடிப்புக்கு கொஞ்சம் எதிர்மறை விமர்சனங்கள் வர ஆரம்பித்தன.
ஆனால் அந்த விமர்சனங்களுக்கு நடிகையர் திலகம் என்ற படத்தின் மூலமே அப்படி விமர்சனம் கொடுத்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். சிறந்த நடிகையாக தன்னை நிரூபித்தவருக்கு சமீபத்தில் ஆண்டனி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.
கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு ஆக்டீவாக படங்கள் கமிட்டாவது, நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது என பிஸியாக தான் உள்ளார்.
இப்போது கீர்த்தி சுரேஷ் தான் நடிக்க படங்கள், அனுபவங்கள், அடுத்து செய்யப்போகும் விஷயங்கள் என நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

