முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாலிவுட் சென்ற பின் கீர்த்தி சுரேஷ் இப்படி மாறிவிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோஸ்

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் பாலிவுட் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிந்தியில் அவரது முதல் படமான பேபி ஜான் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை.

பாலிவுட் சென்ற பின் கீர்த்தி சுரேஷ் இப்படி மாறிவிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோஸ் | Actress Keerthy Suresh Trendy Photos

தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், செம மாடர்ன் உடையில் போட்டோஷுட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவரது லேட்டஸ்ட் போட்டோஷுட்டை பார்த்த ரசிகர்கள் பாலிவுட் சென்ற பின் கீர்த்தி இப்படி மாறிவிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.  

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்