முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கன்னக் குழியழகி லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா, ஹீரோ போல் உள்ளார்களே?.. வைரலாகும் போட்டோ

நடிகை லைலா

தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை தான் லைலா.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்திருக்கிறார்.
1996ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான துஷ்மன் துனியா கா மூலம் நடிகை லைலா நாயகியாக அறிமுகமானார்.

கன்னக் குழியழகி லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா, ஹீரோ போல் உள்ளார்களே?.. வைரலாகும் போட்டோ | Actress Laila Husband And Sons Latest Photo

பின் தமிழில் கள்ளழகர், முதல்வன், பார்த்தேன் ரசித்தேன், த்ரீ ரோசஸ், கம்பீரம், உள்ளம் கேட்குமே, பரமசிவன் போன்ற படங்களில் தொடர்ந்து நடிக்க நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, பிதாமகன் போன்ற படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

இடையில் திருமணம் செய்து குழந்தைகள் என கேமரா பக்கம் வராமல் இருந்தவர் சர்தார் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

கன்னக் குழியழகி லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா, ஹீரோ போல் உள்ளார்களே?.. வைரலாகும் போட்டோ | Actress Laila Husband And Sons Latest Photo

லேட்டஸ்ட்

நடிகை லைலாவிற்கு கடந்த 2006ம் ஆண்டு Mehdin என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

இந்த ஜோடிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
தற்போது லைலா சமீபத்தில் தனது மொத்த குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர செம வைரலாகி வருகிறது. 

கன்னக் குழியழகி லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா, ஹீரோ போல் உள்ளார்களே?.. வைரலாகும் போட்டோ | Actress Laila Husband And Sons Latest Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்