முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அட நடிகை லைலாவின் மகன்களா இது, வெளிநாட்டு ஹீரோ போல் உள்ளார்களே… லேட்டஸ்ட் போட்டோ

நடிகை லைலா

90 காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் லைலா.

முதலில் பாவுராமா என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் பின் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார். கல்லழகர் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ஆனால் படம் சரியாக ஓடவில்லை.

அட நடிகை லைலாவின் மகன்களா இது, வெளிநாட்டு ஹீரோ போல் உள்ளார்களே... லேட்டஸ்ட் போட்டோ | Actress Laila Sons Latest Photo Goes Viral

பின் பார்த்தேன் ரசித்தேன், நந்தா, தீனா உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.

சூர்யா, விக்ரம், அஜித், பிரசாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது துணை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

ஜீ தமிழில் கார்த்திகை தீபம், சந்தியா ராகம் தொடர்களின் நேரம் மாற்றம்... முழு தகவல் இதோ

ஜீ தமிழில் கார்த்திகை தீபம், சந்தியா ராகம் தொடர்களின் நேரம் மாற்றம்… முழு தகவல் இதோ

லேட்டஸ்ட்

கடந்த 2006ம் ஆண்டு மெஹ்தி என்கிற இராணிய தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர், தற்போது லைலாவின் மகன்களின் புகைப்படங்கள் வெளியாக அவர்கள் பார்க்க வெளிநாட்டு ஹீரோக்கள் போல் உள்ளார்களே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.  

அட நடிகை லைலாவின் மகன்களா இது, வெளிநாட்டு ஹீரோ போல் உள்ளார்களே... லேட்டஸ்ட் போட்டோ | Actress Laila Sons Latest Photo Goes Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்