ஸ்ருஷ்டி டாங்கே
கன்னக் குழியழகி என நடிகை லைலாவை பல வருடங்களுக்கு முன்பு அழைத்தோம். அவருக்கு அடுத்தபடியாக அந்த பெயருக்கு சொந்தக்காரராக உள்ளார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.
2010ம் ஆண்டு வெளியான காதலாகி என்ற படத்தில் நாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி. அதன்பின் யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் படங்கள் நடிக்கிறார். சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் மற்றும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.
தற்போது ஸ்ருஷ்டி அழகிய உடையில் இருக்கும் போட்டோஸ் இதோ,