முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இதெல்லாம் அவசியமா?.. மனைவி குஷ்பு முன்பு ராதிகாவை கலாய்த்த சுந்தர் சி

ஐசரி கணேஷ்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் ஐசரி கணேஷ். இவர் தற்போது பல முக்கிய படங்களை தயாரித்து வருகிறார்.

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2, VJ சித்து ஹீரோவாகும் டயங்கரம் உள்ளிட்ட பல படங்களை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது ஐசரி கணேஷ் மகள் திருமணம் நடைபெற்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் என பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இதெல்லாம் அவசியமா?.. மனைவி குஷ்பு முன்பு ராதிகாவை கலாய்த்த சுந்தர் சி | Actress Raadhika Got Insulted By Sundar C

6 மாத உழைப்பில் சிக்ஸ் பேக், ஆனால் 59 வினாடி தான்.. நடிகர் சூரி வருத்தம்

கலாய்த்த சுந்தர் சி 

இந்நிலையில், திருமணத்தில் கலந்து கொள்ள வந்த ராதிகாவை பார்த்த இயக்குநர் சுந்தர் சி தனது மனைவியும் நடிகையுமான குஷ்பு முன்னால் கலாய்த்துள்ளார்.

அதாவது, நடிகர் விச்சு விஸ்வநாதன் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை ராதிகாவை கட்டிப்பிடித்து வரவேற்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த இயக்குநர் சுந்தர் சி அவர்கள் பேசுவதை கண்டு இதெல்லாம் அவசியமா என்று நக்கலுடன் கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த நடிகை குஷ்பூவும் ராதிகாவிடம் நலம் விசாரித்துள்ளார். தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

இதெல்லாம் அவசியமா?.. மனைவி குஷ்பு முன்பு ராதிகாவை கலாய்த்த சுந்தர் சி | Actress Raadhika Got Insulted By Sundar C

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்