முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தாயானார் ரஜினி பட நடிகை ராதிகா ஆப்தே.. குவியும் வாழ்த்துக்கள்

ராதிகா ஆப்தே

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராதிகா ஆப்தே. இவர் Vaah Life Ho Toh Aisi என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தி மட்டுமின்றி மராத்தி, பெங்காலி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.

தமிழில் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமான ராதிகா அப்டே, அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், ஆகிய படங்களில் நடித்தார்.

சூர்யா 45 படத்தில் இணையும் முன்னணி நடிகை.. வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனால், இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினியின் கபாலி திரைப்படம் தான். பா. ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

தாயானார் ரஜினி பட நடிகை ராதிகா ஆப்தே.. குவியும் வாழ்த்துக்கள் | Actress Radhika Became Mother

இந்திய சினிமாவில் மட்டுமே பயணித்து வந்த ராதிகா ஆப்தேவிற்கு ஹாலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மூன்று படங்கள் ஆங்கிலத்தில் நடித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு Benedict Taylor என்பவரை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில், இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

தாயானார் ரஜினி பட நடிகை ராதிகா ஆப்தே.. குவியும் வாழ்த்துக்கள் | Actress Radhika Became Mother

குவியும் வாழ்த்துக்கள் 

இந்நிலையில், ராதிகா ஆப்தேக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பாலூட்டியபடி அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு குழந்தை பிறந்துள்ளதை தெரிவித்துள்ளார். 

View this post on Instagram

A post shared by Radhika (@radhikaofficial)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்