முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த புகைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் இருக்கிறார்.. அது யார் என்று தெரியுமா

வைரல் போட்டோ

திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவரும். அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் இருக்கிறார்.. அது யார் என்று தெரியுமா | Actress Radhika Sarathkumar Childhood Photo

இவர் தனது இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கி முன்னணி நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை பிடித்தவர். ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் இருக்கிறார்.. அது யார் என்று தெரியுமா | Actress Radhika Sarathkumar Childhood Photo

கதாநாயகியாக சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இவர், சின்னத்திரையிலும் பல ஹிட் சீரியல்களை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வழங்கி இருக்கிறார். அதில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திலும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

இந்த புகைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் இருக்கிறார்.. அது யார் என்று தெரியுமா | Actress Radhika Sarathkumar Childhood Photo

மெர்சல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.. Unseen போட்டோஸ்

ராதிகா

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமான நடிகைகளில் இவரும் ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகை ராதிகா சரத்குமார்தான். ஆம், எம்.ஆர். ராதாவின் மகளும் பிரபல நடிகையுமான ராதிகாவின் சிறு வயது புகைப்படம்தான் அது. 

இந்த புகைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் இருக்கிறார்.. அது யார் என்று தெரியுமா | Actress Radhika Sarathkumar Childhood Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்