முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

5 நிமிஷத்துக்கு 5 கோடியா?.. யார் அந்த தென்னிந்திய நடிகை தெரியுமா?

சமந்தா

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் திரைப்படம் இரண்டுமே படு தோல்வியை தழுவியது.

கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். காதல் ஆக்ஷன் கதை அம்சத்தில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தனர். விரைவில் சமந்தா நல்ல கம்பேக் கொடுப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்பாக இருக்கிறது.

5 நிமிஷத்துக்கு 5 கோடியா?.. யார் அந்த தென்னிந்திய நடிகை தெரியுமா? | Actress Samantha Salary Details

சம்பளம் 

இந்நிலையில் சமந்தா பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால். புஷ்பா படத்தில் இடம்
பெற்றுள்ள “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு 5 நிமிடம் நடனம் ஆடிய சமந்தாவுக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.  

5 நிமிஷத்துக்கு 5 கோடியா?.. யார் அந்த தென்னிந்திய நடிகை தெரியுமா? | Actress Samantha Salary Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்