நடிகை சஞ்சனா
தமிழ் சினிமாவில் கடந்த 2009ம் ஆண்டு ரேணிகுண்டா திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங்.
இப்படத்தை தொடர்ந்து கோ, அஞ்சனா, மீகாமன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் கலக்கினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்தில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்தார்.
வைரல் வீடியோ
இந்த நிலையில் நடிகை சஞ்சனா சிங்கின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஒர்க் அவுட் செய்வதற்கு என்றே தனி ஆடைகளை அணியும் நாயகிகளுக்கு நடுவில் புடவை அணிந்து ஹெவி ஒர்க் அவுட் செய்து அசத்தியுள்ளார் நடிகை சஞ்சனா.
அவரது அந்த வீடியோவிற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram